Saturday, October 23, 2010

ஊருக்கு தெரியாமல் இணையுதுஇரு மனங்கள் ............. ஊரே கூடிஇணையாத இரு கரங்களை இணைக்கிறதுஇணைந்த மனங்கள் தவிக்குது .........இணைந்த கரங்கள் உள்ளுக்குள்துடிக்குது .....அன்பு வைத்த மனதைஎண்ணிக்கொண்டே ஊருக்காகபோலியாக வாழ்கிறது இணைந்தகரங்கள் ..........

No comments:

Post a Comment