Friday, October 8, 2010

கண்கள் பார்த்து நெஞ்சம் இணையுமாம்
இங்கே பலர் சொல்கிறார்கள் .நாம பார்க்கவே
இல்லையே எப்படி இணைந்தது நம் மனது ..........
இறுதி வரைக்கும் பாக்காமலே அன்பாய்
இருந்தோமே ..........கண்கள் பார்க்கவில்லை
எண்டால் என்ன அதுதான் நம் இதயம்
இணைந்து பல நினைவுகளை நமக்கு
தந்துவிட்டதே அது போதும் நம் அன்புக்கு .....

No comments:

Post a Comment