Friday, October 8, 2010

நீ என்னுள் வந்த போது என்னிடம்இரு இதயம் இருந்தது .......... உன்னுடயதையும்சேர்த்து சொன்னேன் .நீ என்னை விட்டு போனபின்பு ஒரு இதயம் கூட என்னிடம் இல்லையேநீ போகும் போது உன் இதயத்துடன் என் இதயத்தையும்சேர்த்தல்லவா கொண்டு போய் விட்டாய்..........

No comments:

Post a Comment