Friday, October 8, 2010

உன்னிடம் எதையும் நான் கேட்கமாட்டேன் .ஏன் தெரியுமா ?நான் கேட்காமலேநீ உந்தன் அன்பு முழுவதையும் எனக்குதந்து விட்டாயே வேறென்ன வேண்டும்எனக்கு ..... உந்தன் அன்புக்கு நிகராய்வேறென்ன இந்த உலகத்தில் ...........‌

No comments:

Post a Comment