Saturday, October 23, 2010

என் கவிதைகளில் இருப்பது நான் உன்மீது கொண்டஉயிர் பாசமடா .............உன் குரலை கேக்காதஒவ்வொரு நிமிடத்திலும் என் வேதனை உனக்குபுரியாதடா..........காலை வேளையில் நான் எழுந்ததும்தேடுவது எந்தன் தொலை பேசியை தானே தெரியுமாஉனக்கு ?இப்போ எங்கே சென்றாயடா .......

No comments:

Post a Comment