Friday, October 8, 2010


உந்தன் அன்பான பார்வை ஒன்று
போதும் நான் சொர்க்கத்தில்
வாழ்வேன் மறு நிமிடமே .......
ஆன நீ என்னை பார்க்கவே இல்லையே
அதனால் தான் நான் நரகத்தில் வாழ்வதாய்
உணர்கிறேன் .........எப்போது என்னை
அன்பாய் பார்ப்பாய் மறுஜென்மத்திலா‌

No comments:

Post a Comment