Saturday, October 23, 2010

உண்மையான உறவு வேணும் எண்டுஏங்கினேன் என் வாழ்வில் ...........ஆனால்நீயோ நான் கேட்காமலே என் வாழ்வில் 'வந்து அன்பை தந்தாய்.நிலைக்கும் என்றுஎண்ணினேன் ஆன நீயும் இடையிலேயேசென்றுவிட்டாயே ....

No comments:

Post a Comment