தாயானவனே
Saturday, October 23, 2010
உன்னை எண்ணி ஏங்கியது ஒருகாலம்உன்னை எண்ணி கண்ணீர்வடித்து ஒருகாலம்உன்னை எண்ணி கவி வடிப்பதும் ஒருகாலம்உன்னை எண்ணி உயிர் விடப்போவதும் ஒரு காலம்காத்திரு அந்த காலம் வரும் ஒருநாள் ....
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment