Saturday, October 23, 2010

உன் நெஞ்சுக்குள்ளே என்னை வைத்துகூடி நின்ற ஊரார் முன்பு என்னை இன்னொருவன்கைபிடிக்க நீ தூரத்தில் இருந்து என்னை வாழ்த்திவிட்டுகடல் கடந்தது ஏனோ ..........என் கண்களில் சாகும்வரை கண்ணீர் வடிக்கவா????

No comments:

Post a Comment