நம் இதயத்துக்கு தெரியும் நம்
அன்பின் ஆலம் .ஆனாலும் நம்
காதலுக்கு சிறகு கிடைத்து விட்டது
அதனால் அது பறந்து விட்டது ........
இந்த விதிக்கு எம் மேல் ஏன் இத்தனை
கோபம் நாம் என்ன செய்தோம் .......
பிரிவை தந்து விட்டதே நமக்கு..........பிரிவிலும் வாழும் நம் காதல் நினைவுகளாய்
No comments:
Post a Comment