Saturday, October 23, 2010

எந்த ஜென்மத்தில் என்னைஉன் இதயத்தில் சுமந்துஎன் தாயானாய்.... மறுஜென்மத்தில் நான் உன் 'மனைவி ஆகி உன் தாய்போல்உன்னை தலாட்டி உனக்குநல்ல தாயாய் நல்ல மனைவியாய்சேவைகள் செய்து இந்த ஜென்மத்துஅன்பெனும் கடனை அடைப்பேனடாஎன் தாயானவனே....

No comments:

Post a Comment