Saturday, October 23, 2010

கோவில் வாசலில் உன்னோடு நான்உன் மடியில் தலை சாய்த்து கதை பேசஎனக்கும் ஆசைதான் ........ஆனால் கடவுள்விரும்பவில்லையே உன் நிழல் என் மேல்படுவதற்க்கு .............மறு ஜென்மத்தில் ஆவதுநிகழுமா காத்திருக்கிறேன் கடவிளிடம்வரம் வேண்டி .........

No comments:

Post a Comment