என்னன்னா எல்லாம் பேசினோம் அவயெல்லாம்நெஞ்சோடு நீங்காமல் என்றும் இருக்கும் ...........கனவோடு நீ தந்த முத்தங்கள் உள்ளுக்குள்இருக்கு மறு ஜென்மத்தில் நிஜமாக உன்னிடம்நான் உனக்கு தந்துவிட ........கண்களோடு வேதனைகள் இருக்கு நினைவாகநீ இருந்தும் நிஜத்தில் இல்லையே என்று .............
No comments:
Post a Comment