Saturday, October 23, 2010

பார்த்து வரும் காதலில் ஊடல் இருக்கும்
பாக்காம வரும் காதலில் உண்மையான
நேசம் இருக்கும் உயிர் பிரியும் நேரத்திலும்
நான் உன்னை நேசித்த ஒவ்வொரு நிமிடத்திலும்
உந்தன் முகம் காண துடிக்கவில்லை உன் இதயத்தில்
இடம் பிடிக்கவே விரும்பினேன் .விரும்புவேன்

No comments:

Post a Comment