இந்த மண்ணோடு என் உயிர் சாய்ந்தாலும் என் மனதோடுஉன் நினைவு மாறாது.........எனக்குள் ஒழிந்திருந்து என்னைவாழ வைப்பவன் நீ அல்லவா என்னவனே ..........வெளியில்பார்ப்பவர்களுக்கு தான் நான் நானாக இருக்கிறேன் .....அனா எனக்குமட்டும் தான் தெரியும் நான் உன்னோடு இருக்கிறேன் எண்டு ....
No comments:
Post a Comment