Saturday, October 23, 2010

உன்னுடன் நான் பேசிய ஒவ்வொரு வார்த்தைகளும்நினைவுகளாகி கவிதையாய் வருகிறதே ........நீ மட்டும்என்னுடனே இருந்திருந்தால் என் வாழ்க்கையே கவிதையாகிஇருக்குமே ...........நீ என்னை விட்டு தூரம் சென்றதால் இன்றுவலிகளே வாழ்க்கை ஆகிவிட்டது ...

No comments:

Post a Comment