வார்த்தைகள் என்னும் புதைகுழிக்குள்
என்னை தள்ளுகிறாய் நீச்சல் தெரியாத
என்னை கண்ணீர் கடலுக்குள் தள்ளுகிறாய்
வாழ நீ இல்லை உன் நினைவுகள் இருக்கு
இன்னும் நீ இருக்கிறாய் இந்த பூமியில்
எப்பிடி நான் மட்டும் மரணிப்பது ..........
புதை குழிக்குள் தள்ளாதே என்னை
Wednesday, November 10, 2010
உனக்கும் எனக்கும் இடையில் இருப்பதுஎன்ன உறவு நீ அன்பாய் பேசினாலும் சரிகோபமாய் பேசினாலும் சரி உன் வார்த்தைகளுக்குள்அடிமையாகி விடுகிறேன் நான் ,,,,,நான் தவறானபெண்ணா என்று கேட்டால் ....நீ சொல்கிறாய்தவறானவள் என்றால் உன்னை நேசிப்பேனாஎன்று உன்னை பிரியவும் முடியவில்லைஉன் நினைவை விட்டு விலகவும் முடியவில்லைஏன் தெரியுமா உன் அன்பில் நான் கலங்கம்கண்டதே இல்லை .எல்லாம் விதி செய்த சதி .......
உன் நெற்றியில் முத்தமிட்டு .......உன்நெஞ்சில் தலை சாய்த்து,.....உன் கைகளால்என்னை நீ அணைக்க......நான் என் கைகளால்உன்னை அணைத்து சொல்லுவேன் ......happy deepavali.........அதுக்கு நீ என் தலையை நிமித்தி நெற்றியில்முத்தமிட்டு கொண்டே சொல்லுவாய் happy deepavali2 மனிசி என்று சொல்ல மறுபடியும் நான் உன் நெஞ்சில்தலை சாய்த்து கொள்வேன் ......i love u my dear
நீ சொல்லி விட்டாய் பிரிந்து விடு என்றுஆனால் உன் சொல்லை தட்டாதவளாய்நானும் பிரிந்து விட்டேன் ......எப்போதெல்லாம்உந்தன் பிரிவு எனக்கு வலித்துது தெரியுமா ?என்னோருவனுடன் மணம் பேசும் போதும் .....என்னொருவன் கையால் தாலி வாங்கும் போதும் ....அவன் கை என் மேல் படும் போதும் ,,,,,,,,,என்பிள்ளை என்னை அம்மா என்று அழைக்கும் போதும் .....நீயும் உணர்வாய் இந்த வலிகளை ...........அப்போ தெரியும் மரண வலி எது என்று .............
இதுவரை நான் யாரிடமும்பாராத ஒரு உன்னதமானஅன்பை உன்னிடம் பார்த்ததால்தான் உன்னை எந்தன் தாயானவன்என்றேன் .........வார்த்தைகள் என்னைகொல்லும் போதும் உன்னைபிரியாதிருப்பது ஏன் தெரியுமா ?எந்த பிள்ளையும் தாயை தூக்கிஎறியாது...தாயன்புக்கு நிகர்தாயன்புதான்...........உந்தன்அன்பும் அப்பிடியே தான்என்தாயனவனே...........
நெஞ்சங்களின் சங்கமிப்பு ..............பிரிவிலும் மாறாத நம் நேசம் ...........என்றும் நமக்குள் இருக்கும்நினைவுகளான நிஜங்கள்எல்லாம் ஒன்றாய் சேர்ந்து .............என் கண்களை மூடும் வேளைகனவாய் வந்து என்னுள் வாழ்கிறாய்நான் கண்ட கனவுகள் எல்லாம்நிறைவேறுவது எப்போ மறுஜென்மத்திலா .....................பறவாய் இல்லை கனவிலாவது 'வாழுதே நம் நேசம் ....................
உனக்கும் எனக்கும் ஏற்பட்ட பிரிவையும்சுகமாய் எண்ணி சுவாசித்தேன் உனக்குள்ளும்சுகமான சுவாசம் உண்டு என்று தான்.ஆனால்நீ என்னை பிரிந்ததை எண்ணி வருந்தினால்நீ முட்டாள் என்று சொன்னபோது தான்புரிந்து கொண்டேன் .உண்மையிலே நான்ஒரு முட்டாள் தான் என்று உன்னை நேசிதேனே காதலை சுவாசிக்கமலேஇருந்திருக்கணும் .....இல்லை உன்னைபிரிந்த மறு நொடியே இறந்திருக்கணும் .....எண்ணி ஏங்கி வாழ்வது முட்டாள் தனம்தான் நீ சொல்லும் பொது உயிர் போகும்வலி .............எல்லாம் என் விதி இன்னும்நேசிக்கிறேனே உன்னை பாழாப்போனஎன் மனசுக்கு உன்னை வெறுக்கவோமறக்கவோ தெரியலையே ..........
நிஜமாய் நேசித்தோம் ஆன கடவுள்நமக்கு தந்த பரிசு பிரிவு ........அதனுடன்கனவையும் பரிசாக தந்தார் .........கனவில்உன்னுடன் வாழவே .........நன்றாகவே வாழ்கிறேன்கனவில் உன்னுடன் நம் கனவான உறவில் நமக்குகுழந்தை கூட உண்டு தெரியுமா உனக்கு ..........இறைவா உன்னிடம் ஒன்றே ஒன்று கேக்கிறேன்நான் விழி திறக்காமல் இருக்க எனக்கொரு வரம்கொடு கனவிலாவது என்னவனை நான் பிரியாமல்இருக்க..................
அன்பே உள்ளம் இணைந்து நினைவுகள்உறவாடி தொடரும் நம் உறவில் ...........நிழல்கள் கூட சங்கமிக்க வில்லை ...உள்ளம் திறந்து கேட்கிறேன் என் மரணத்துக்குமுன் உன் மடியில் ஓர் உன்னதமானதூக்கம்..............அதுவே இறுதி தூக்கமாய்இருந்தாலும் பறவாயில்ல .......இறுதி தூக்கமாஇருந்த இந்த ஜென்மத்து பலனை அடைந்திடுவேன்நான் ...............
Subscribe to:
Posts (Atom)