அன்பே நம் மனசில் ஆசைகளை
உருவாக்கிய இறைவன் அன்பை
மட்டுமே கலக்க வைத்து நம் அன்பை
விதியின் கையில் கொடுத்து பிரிவை
தந்து வாழும் வரை ஆசைகளுடன்
தவிக்க விட்டு விட்டான் இறைவன் ........
நம் நினைவுகளை வாழ வைத்து அந்த
இறைவனையும் விதியையும் வென்று
கட்டுவோம் ..............
No comments:
Post a Comment