Wednesday, November 10, 2010

உந்தன் ஆயுளே எந்தன் ஆயுள் ஏன் தெரியுமாஎந்தன் உயிர் உந்தன் உடலோடு அல்லவா.....கலந்திருக்கிறது ..........நினைவில் மட்டுமல்லநிஜத்திலும் வாழ வா மரணித்து மறுபடிபிறப்போம் நமக்காக மட்டும் வாழ ..........

No comments:

Post a Comment