என் நெற்றியில் நீ முத்தமிட !வெட்கத்தில் நான் உன் மார்பில் தலை சாய்க்கஆசையாய் உனது கைகள்என்னை அரவணைக்க ...........பயத்தில் எனது கைகள் உன்னை அரவணைக்கநான் கண்களை மூடி சந்தோசத்தை அனுபவிக்கும்நிமிடத்திற்காக காத்திருப்பேன் .....என் தாயானவனே எந்த ஜென்மத்திலும் ..........வருவாயா என் ஆசை நிறைவேற ...........
No comments:
Post a Comment