Wednesday, November 10, 2010

தேடி தேடி கிடைத்த பொருள் எழிதில்நம் கை விட்டு போகாதாம் சொல்கிறார்கள்நான் தேடி தேடி கிடைத்தாய் நீ ஆனால் நம்மிடம்வாழ வாழ்க்கை இல்லையே .அப்புறம் எப்பிடிநீ கை விட்டு போகாமல் இருப்பாய்...........

No comments:

Post a Comment