நம் கண்கள் சந்தித்ததில்லை ........நம் இதயங்கள் மட்டுமே சந்தித்தன .........உன் குரல் கேட்டு நான் அடைந்தஇன்பத்தை இதுவரை வேறெதிலும்அடைந்ததில்லை .....பாசத்தால் நீதிட்டும் போது எனக்கு வலித்ததில்லை .......இன்று வார்த்தைகளை அனல் போல்அள்ளி வீசுகிறாய் உயிரே போகுதடா.........
No comments:
Post a Comment