Wednesday, November 10, 2010

நீ சொல்லி விட்டாய் பிரிந்து விடு என்றுஆனால் உன் சொல்லை தட்டாதவளாய்நானும் பிரிந்து விட்டேன் ......எப்போதெல்லாம்உந்தன் பிரிவு எனக்கு வலித்துது தெரியுமா ?என்னோருவனுடன் மணம் பேசும் போதும் .....என்னொருவன் கையால் தாலி வாங்கும் போதும் ....அவன் கை என் மேல் படும் போதும் ,,,,,,,,,என்பிள்ளை என்னை அம்மா என்று அழைக்கும் போதும் .....நீயும் உணர்வாய் இந்த வலிகளை ...........அப்போ தெரியும் மரண வலி எது என்று .............

No comments:

Post a Comment