உனக்கும் எனக்கும் ஏற்பட்ட பிரிவையும்சுகமாய் எண்ணி சுவாசித்தேன் உனக்குள்ளும்சுகமான சுவாசம் உண்டு என்று தான்.ஆனால்நீ என்னை பிரிந்ததை எண்ணி வருந்தினால்நீ முட்டாள் என்று சொன்னபோது தான்புரிந்து கொண்டேன் .உண்மையிலே நான்ஒரு முட்டாள் தான் என்று உன்னை நேசிதேனே காதலை சுவாசிக்கமலேஇருந்திருக்கணும் .....இல்லை உன்னைபிரிந்த மறு நொடியே இறந்திருக்கணும் .....எண்ணி ஏங்கி வாழ்வது முட்டாள் தனம்தான் நீ சொல்லும் பொது உயிர் போகும்வலி .............எல்லாம் என் விதி இன்னும்நேசிக்கிறேனே உன்னை பாழாப்போனஎன் மனசுக்கு உன்னை வெறுக்கவோமறக்கவோ தெரியலையே ..........
No comments:
Post a Comment