Wednesday, November 10, 2010

என்னை விட்டு விலகி இருந்தாலும் ........நினைவுகளால் எனக்கு துணையாகவருபவனே தனிமையில் இருந்தாலும்உன்னுடனே வாழ்பவள் நான்.என்அன்பில் துளியேனும் சந்தேகம் வந்தாசொல்லிவிடு உடனே உயிரை தந்துஉண்மையாக்குவேன் என் அன்பை ...

No comments:

Post a Comment