உன் புன்னகை, உன் சிணுங்கல், உன் கோபம், , உன் விருப்பம், உன் வெறுப்பு, உன் நெஞ்சத்து யோசனை , உன் மச்சம்........அத்தனையும் எனக்கு தெரியும் ...இவற்றுடன் தென்றலாக நான் வாழ்கிறேன் . ஆனால் இன்னும் நீஎன் மனதை புரியவில்லை வார்த்தைகளை அனல் போல் வீசுகிறாய் ..........
No comments:
Post a Comment