Wednesday, November 10, 2010

வார்த்தைகளால் என்னை கொல்பவனும்நீயே...........உந்தன் மனசுக்குள் என்னை வைத்து அன்பு செலுத்துபவனும் நீயேஉன்னை பிரிந்தால் என்னை தேடுபவனும்நீயே ........இப்படி எல்லாமாக நீ இருந்தால்எப்படி உன்னை வெறுத்து மறைந்து நான்செல்வேன் ...............‌

No comments:

Post a Comment