அன்பு என்பது என் வாழ்வில் தூரம்........நேசமான உறவுகளும் என் வாழ்வில் தூரம் .........நான் விரும்பும் உறவுகளும் தூரம் .............என்னை விரும்பிய உறவும் தூரம் .........வாழ்க்கையில் சந்தோசம் என்பது தூரம் .........என் வாழ்வில் என்னவனே நீயோ தொலைதுரம்இப்போது மரணம் கூட தூரம் தான்.............
No comments:
Post a Comment