உனக்கும் எனக்கும் இடையில் இருப்பதுகாதலா காமமா இல்லையே ஆனால் நான்பிரிந்தால் உன்னால் சராசரி மனிதனைபோல் வாழ முடியாது என்கிறாயே .....கணவன் மனைவி உறவை விட புனிதமாய்நம் உறவு ஆனால் ஊர அறிய முடியாதஉறவாய் நம் உறவு வா மறுஜென்மத்தில்ஆவது வாழ்வோம் ஊர அறிந்த ஓர்உன்னதமான கணவன் மனைவிஉறவாய் ...
No comments:
Post a Comment