Wednesday, November 10, 2010

நீ என் வாழ்வில் வந்தவுடன் எண்ணினேன் எந்த ஜென்மத்திலும் நமக்குள் பிரிவில்லைஎன்று ஆனா இந்த ஜென்மத்திலேயே பிரிவுநம்மை சூழ்ந்து விட்டது ஆனாலும் சொல்கிறேன்பிரிவில்லை என்று நம் நினைவுகளுக்கு ..

No comments:

Post a Comment