Wednesday, November 10, 2010

நீ பிரிந்தவுடன் என் மனம் இறந்து விட்டதுநீயோ உன் நினைவுகளுடன் வாழ சொல்லிவிட்டாய் நானும் வாழ்கிறேன் சொன்னதுநீ என்பதால் ...ஆனாலும் நம்பிக்கை இல்லைஎனக்கு என் இதய துடிப்பு உன் பிரிவை எண்ணிஒரு நாள் நின்றுவிடும் அன்று நான் இறந்திடுவேன் .........

No comments:

Post a Comment