என் உயிரினுள் உறைந்து மறைந்து இருக்கும் என் சொந்தமேஉந்தன் அன்பை அடைந்த நாள் முதல் உன்னைநான் தேடுகிறேன் ...........உன்னை அடைய இல்லைஉன் நிழலாவது என் மீது படதா என்று ................ என் உயிர் போகும் வேளையிலும் உன்னை தேடுவேன்என்னும் உந்தன் நிழல் என்மீது படவில்லை ..............
No comments:
Post a Comment