Wednesday, November 10, 2010

கண் கொண்டு உன்னை பார்க்கவில்லைஏன் இதயம் கொண்டு உன் இதயம் பார்த்துநேசித்தேன் .......அதனால் தான் பிரிவிலும்நேசிக்கிறேன் ......உன் வார்த்தைகள் ஒவ்வொன்றும்கொன்றாலும் உயிர்த்து வருகிறேன் மீண்டும்மீண்டும் உன்னை நேசிக்க ................

No comments:

Post a Comment