Wednesday, November 10, 2010

நிஜமாய் நேசித்தோம் ஆன கடவுள்நமக்கு தந்த பரிசு பிரிவு ........அதனுடன்கனவையும் பரிசாக தந்தார் .........கனவில்உன்னுடன் வாழவே .........நன்றாகவே வாழ்கிறேன்கனவில் உன்னுடன் நம் கனவான உறவில் நமக்குகுழந்தை கூட உண்டு தெரியுமா உனக்கு ..........இறைவா உன்னிடம் ஒன்றே ஒன்று கேக்கிறேன்நான் விழி திறக்காமல் இருக்க எனக்கொரு வரம்கொடு கனவிலாவது என்னவனை நான் பிரியாமல்இருக்க..................

No comments:

Post a Comment