Wednesday, November 10, 2010

நான் மரணித்திருந்தால் கூட இப்படிஒரு வலி இருக்காது எனக்கு ஆனால்உன்மீது நான் கொண்ட அன்பு அதனால்நீ என்னை வார்த்தையாலே கொல்லும்வலி கொடியது ..........அதை நீ புரியும்நேரம் உன்மீது அன்பு காட்டிய நான்மரணித்து விடுவேன் .............

No comments:

Post a Comment