Wednesday, November 10, 2010

நினைவிலும் நீ கனவிலும் நீஉள்ளத்திலும் நீ உயிரிலும் நீஎன்னை இன்றி யாரும் உன்னைஎன் போல் நேசிக்க முடியாதுஏன் தெரியுமா ?உன் வார்த்தைகள்ஒவ்வொன்றும் தீயை போல் சுட்டாலும்உன்னிடம் இருந்து வரும் அன்புக்ககாஉன்னை நேசிப்பேன் நான்.............

No comments:

Post a Comment