மணம் முடித்து சென்றதனால்நினைவுகள் மனசுக்குள் உறவாடுகிறதுநானா நான் இருந்திருந்தால் நீ இருக்கும்திசையே சொர்க்கம் என்று எண்ணி வாழ்ந்திருப்பேன்அதற்க்கு தான் நீ இடமளிக்காமல் உன்னவளைஎன்னொருவனுக்கு கொடுத்து விட்டாயே........பரவாயில்லை நினைவுகளாவது உறவாடுதே .......
No comments:
Post a Comment