உனக்கும் எனக்கும் இடையில் இருப்பதுஎன்ன உறவு நீ அன்பாய் பேசினாலும் சரிகோபமாய் பேசினாலும் சரி உன் வார்த்தைகளுக்குள்அடிமையாகி விடுகிறேன் நான் ,,,,,நான் தவறானபெண்ணா என்று கேட்டால் ....நீ சொல்கிறாய்தவறானவள் என்றால் உன்னை நேசிப்பேனாஎன்று உன்னை பிரியவும் முடியவில்லைஉன் நினைவை விட்டு விலகவும் முடியவில்லைஏன் தெரியுமா உன் அன்பில் நான் கலங்கம்கண்டதே இல்லை .எல்லாம் விதி செய்த சதி .......
No comments:
Post a Comment