Wednesday, November 10, 2010

எனக்கு பூ சூடி பொட்டு வைத்துஎன் கழுத்துக்கு தாலி தருவாய்என்று எண்ணினேன் ஆன நீயோபிரிவைதந்து என் இதயத்தில் தீவைத்து விட்டாய் பரவாயில்லைஉன்னுடனான நினைவுகளை ஆவதுகனவாய் தந்தாயே...............‌

No comments:

Post a Comment