Wednesday, November 10, 2010

பேசி பேசி என்னுள் வந்து எந்தன்உள்ளத்துக்குள் காதலனானவனேஉறவுகள் பிரித்த போதும் உள்ளத்தால்பிரியாமல் என் கனவில் வந்து கை பிடித்தஎன் கணவனே .............நம் உறவிற்க்குசாட்சிதான் என் கவிதைக்குழந்தைகள்பார் எத்தனை அழகு நம் குழந்தைகள்என்று .................

No comments:

Post a Comment