Wednesday, November 10, 2010

காதலாய் நீ வந்தாய் என்னுள்நினைவுகளை தந்து போய் என்னுள்இன்று கவிதை ஆனாய்.............இன்னும்என்னுள் வாழ்கிறாய்..... என்னுள் பிரியப்பட்டுவந்து பிரிய மனமின்றி பிரிந்ததனால் ...........

No comments:

Post a Comment