Wednesday, November 10, 2010

கோவில் சரி இல்லை என்று எந்த
சாமியாவது வெளியேறுமா??????
உன் வார்த்தைகள் தீ என்றும் ..........
நீ என்னை விட்டு தூரம் சென்றாய்
என்று உன்னை உந்தன் நினைவை
நான் மறந்து வாழ முடியுமா ???????

No comments:

Post a Comment