Wednesday, November 10, 2010

தலை குனிந்து மணவறை செல்கிறாள்மனதுக்குள் இருக்கும் தன் காதலனைமறக்க முடியாமலே .......இது புரியாத சொந்தங்களும்அவளை வாழ்த்துகிறது .....அவள் மனதை தொலைத்துவிட்டு வாழ போகிறாள் வாழ்த்துக்கள் எப்பிடி அவளைசேரும் .......அவன் நினைவுகளே அவளுக்கு வாழ்த்துக்கள் ..........‌

No comments:

Post a Comment