Wednesday, November 10, 2010

நான் இறப்பதற்கு எனக்கு பயம் இல்லை,
ஆனால்,
நான் இறந்த பின்பு யார்
உன்னை நேசிப்பார்கள் நான் நேசித்ததை போல
நான் தான் உன்னை பிரிவிலும் உந்தன் வார்த்தைகளால்
என்னை கொள்ளும் போதும் நேசிப்பவள் ...............

No comments:

Post a Comment