Wednesday, November 10, 2010

உன்னை பிரிந்தும் வாழ்கிறேனே எப்படிஎன்று பாக்கிறாயா உன்னுடன் வாழனும்என்று எண்ணிய நினைவுகளை என் நெஞ்சுக்குள்ளேகோவில்கட்டி வாழவைத்து கண்களில் நம் அன்பின்கருக்களாய் கண்ணீர் துளிகள் .. நினைவுகளின் அழகிய குழந்தையாக என் கவிதைஇது போதுமடா நான் வாழ.......

No comments:

Post a Comment