ஒரு பிள்ளை முதலில் அன்பை தாயிடம்வாங்கும் ........கண்டிப்பை தந்தையிடம்வாங்கும் ...........நடப்பை நண்பனிடம்வாங்கும் .............வேதனையை விதியின்கையில் அகப்பட்டு வாங்கும் .............ஆனால் நானோ இத்தனையையும் உன்ஒருவனிடம் வாங்கிக்கொண்டேன் .........என் தாயானவனே..................
No comments:
Post a Comment