அன்புக்கு அடிமையாகி உருவம் இல்லாமல்உருவானதே நம் காதல் ..........உந்தன் முகம்நேரில் காணும் நேரம் உனக்கு நான் சொந்தமில்லைஉருவம் உனக்கு சொந்தமில்லை என்றும் என்அன்பு உனக்கு மட்டுமே சொந்தம் ...........நிஜங்களைபிரித்த இறைவனால் நேசத்தை பிரிக்க ஒருபோதும்முடியாது என்னவனே ...............
No comments:
Post a Comment