தாயானவனே
Saturday, October 23, 2010
உனக்காக பூவைத்து உன்னாலே பொட்டுவைத்து உனக்காக காத்திருந்து உன்னுடன்வாழனும் என்று எண்ணியவளை .........விட்டுபிரிந்தாய் .......ஆனாலும் பூ இருக்கு பொட்டு 'இருக்குஅதோடு எந்தன் கண்ணில் சோகம் இருக்கு ..........நீ இல்லையே என்று ...
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment