Saturday, March 19, 2011

காதல் பாடத்தை முதல் முதல்கற்றுகொண்டது நான் உன்னிடம்தானே .....கற்று கொண்ட உன்னாலேயேதோற்றும் போனேன் .......உந்தன் கைபிடிக்கணும் என்று எண்ணியே நேரங்கள்என்னுள் எவ்வளவு சுகமான நேரங்கள் .....தனிமையான இரவுகளில் இன்று அத்தனையும்கனவாக என்னுள்ளே ......
கருவறையிலேயே கலைந்திருக்கணும்என்று எண்ணி வாழ்ந்தேன் ....உந்தன்இதயம் என்னும் கருவறையில் வாழதொடங்கிய பின்பு தான் நினைத்து கொண்டேன்கல்லறையிலும் உன்னை எண்ணியேஉறங்க வேண்டும் என்று .......
எத்தனை உறவுகள் எனக்காக இருந்தாலும்ஏதோ ஓர் உன்னதமான அன்பை உன்னிடத்தில்கண்டதாலேயே பிரிவிலும் ஏங்குது எந்தன் மனசுஉந்தன் அன்பை அணைத்திடவே ,,,,
உந்தன் பிரிவை நான் தாங்கி கொண்டு இருப்பதன்காரணமே எப்பெடியும் என் மரணத்தின் முன்பு ....ஓர் முறையாவது உந்தன் மடியில் .........என் சோகம் மறந்து ஒரு இரண்டு நிமிடமாவதுஉறங்க வேண்டும் அதுவே எனக்கு சொர்க்கமடா ...
உயிரே நீ கொஞ்சி கொஞ்சி பேசும்
போது ஒரு கோடி கனவுகள் கண்டேன்
இன்று என்னை விட்டு தொலை தூரம்
சென்ற பின்பும் கண்டேன் கனவுகள்
உந்தன் உரையாடல்களின் நினைவுகளில் ...........
உணர்வுகளை உணர்சிகளை மறந்துஉந்தன் நினைவே வாழ்க்கையாய்எண்ணி வாழ்கிறேன் .பாலை வனமாய்இருக்கும் எந்தன் வாழ்வில் நீருட்டி செல்லநீ ஒருமுறையேனும் இல்ல இல்ல ஒருநொடியாவது வந்து வாழ்ந்து விடு ..........மறுநொடி மரணிக்க நான் தயார் ..
தொலை பேசியில் நீ தரும்முத்தத்தின் சத்தமே ..........நான் விடும் மூச்சின் சத்தம்நிறுத்திவிடதே விடை பெற்று விடும்எந்தன் உயிர் .........‌
தொடு தூரமாக இருந்தால் என்னதொலை தூரமாக இருந்தால் என்னஉந்தன் நினைவுகள் சீண்டும், தூரத்தில்எப்போதும் நான் இருப்பேன் ...............
உந்தன் கை பிடித்து உன் முன்பு
தலை குனிந்து உனக்காக வாழனும்
என்று கற்பனைகள் வழத்தேன் ........
இறைவன் நினைக்கவில்லை
உன்னோடு நான் வாழனும் என்று
நீ பிரிநது விடு என்றதும் உன் பேச்சை
தட்டாதவளாய் பிரிந்து விட்டேன் ..........
ஓர் நொடி உந்தன் தோல் சாய்ந்துஉந்தன் புன்னகைக்கு பதில் புன்னகைதந்து கண் மயங்கினால் போதும் ...ஏழேழு ஜென்மம் எடுப்பேன் அந்தஓர் நொடிக்காக ...
நீ அருகில் இல்லாத உந்தன் நினைவுகள்கலந்த தனிமை இதுதான் இறைவன் தந்தவரம் .....உணர்வுகள் இல்லாமல் வாழ்ந்துவிடுவேன் .........உந்தன் உண்மை அன்பின்ஆழம் என்னுள் இருக்கும் வரை ..........‌
உந்தன் இதயம் என்னும் கருவறையில்என்னை சுமந்து எனக்கு தாயானாய் நீஇன்னோர் ஜென்மம் எடுத்து உந்தன்கருவை எந்தன் கருவறையில் சுமந்துஉன்னாலே தாயாவேன்...
எந்தன் நினைவுகளை சுமக்கும்உந்தன் இதயத்தில் வாழும்வரம் போதும் இந்த ஜென்மத்துக்குநான் உயிர் வாழ...........‌
ஒரு நிமிடம் உந்தன் நினைவை
பிரிந்தால்நெஞ்சம் தீயாக கொதிக்கிறதே
இறைவனை வணங்கும் போதும்
உந்தன் நலத்தையே வேண்டிநிக்கிறது எந்தன் இதயம் ............
உடல்கள் தனி தனியேஎங்கோ ஓர் தூரத்தில்...உள்ளங்கள் கைகோர்த்துஒன்றாக நம் நினைவுகளுடன் ...........துடிக்கும் என் இதயம் உந்தன்துடிப்பு நின்ற மறு நொடியேதன் துடிப்பை நிறுத்தும் ............
எனக்காக நீ என்ற போது தெரியவில்லை உன்னை பிரிந்தால் இவ்வளவு வலி இருக்குமென்று உன்னை ,பிரிந்த பின்பு நீ எனக்காக வீசிய வார்த்தைகள் ஒவ்வொன்றும் எந்தன் நெஞ்சில் வேலாக குத்துகிறதே .......
மழையாக மாறிவிட ஆசை எனக்கும் என்னிடம் உள்ள அன்பு மழையைஎன்னவன் மீது சென்று சேர்த்து என்னவனுடன் இணைந்து வி
என் கன்னத்தை தழுவுவது கண்ணீர் துளி இல்லை என்னவனின் நினைவு துளிகள் ...
உன்னுடனான புன்னகையில் நம் நேசம்
உன்னுடனான உரையாடலில் நம் கனவுகள்
உந்தன் எந்தன் கோபத்தில் வந்த சிறு சண்டைகள்
உந்தன் எதிர் பார்ப்பில் எந்தன் இயலாமையில்
நமக்குள் வந்த ஊடல்கள்....இவையெல்லாம்
உன்னாலே நான் ரசித்தவை ................ஆனால்
நமக்குள் ஒரு துளி பிரிவு கூட வேண்டாம்
பிரிவை தங்காமல் எந்தன் உயிர் தொலைந்து
விடுமடா‌
எந்தன் கனவில் நீ வருவதால்சுகம் தான் ஆன அந்த கனவுகூட என்னை கொள்கிறதுஉன்னுடனான வாழ்கைகானவகிப்போனதே என்று .....
உனக்காக எழுதிய கவிதைகள்சில நூறு தான் உனக்காக எழுதாமல்என்னுள் இன்னும் இருக்கே ஆயிரம்கவிதைகள் "ஓ" மன்னித்து விடு உந்தன்நினைவுகள் ..................
பகலிலே தாயாய் எண்ணி உந்தன்
நினைவுகளின் மடியில் தூங்குகிறேன்
இரவிலே உந்தன் நினைவுகளை
எந்தன் குழந்தையாய் எண்ணி
அரவணைக்கிறேன்......................
எந்தன் தாயும் நீயே சேயும் நீயே
உந்தன் பாசத்தை நேசித்தேன் ....உந்தன் வார்த்தையை நேசித்தேன் ...உந்தன் சொல்லையும் நேசித்தேன் ...அதனால் உந்தன் பிரிவையும் நேசித்தேன்இன்று கண்ணீரையும் நேசிக்கிறேன் ....உனக்கான எந்தன் கவிதைகளையும் நேசிக்கிறேன் ...
உந்தன் இதயத்தில் முழுதாய்நிறைந்து இருப்பவள் நான்தான் என்று தெரியும் பிரிவிலும் .....அதனால் தானே எந்தன் கவிதைகளைதென்றலில் தூது அனுப்புகுறேன் ....
காதலித்து பார் கவிதை வருமெண்டார்வைரமுத்து .காதலித்து பிரிந்த பின்புதான் வரும் என்று சொல்லி இருந்தால்உன்னை நான் காதலிக்காமலே இருந்திருப்பேன் ‌
என்னிடமும் அழமான அன்பு இருக்குஎன்று தெரிந்து கொண்டேன் உந்தன்பிரிவில் ...............அனுபவிக்க அருகில்நீ இல்லையே ...........‌
உன்னை நேசித்ததால் கவிஎழுதி கழிகிறது என் வாழ்க்கைநீ என்னுடனே இருந்திருந்தால்நம் வாழ்க்கையே கவிதைஆக்கி இருப்பேனே ....................
உந்தன் நினைவு என்னில் இருக்கும்போதே கவலைகள் மறந்து சிரிக்கிறேன் ...நீயே என்னுடன் இருந்திருந்தால் .....
உந்தன் சொந்தம் இல்லாமல் வேறு
சொந்தம் வந்ததாலேயே என்னையும்
மீறி எந்தன் கண்ணில் கண்ணீர் வந்தது ...
உந்தன் நினைவுகளை கண்ணீராய்வெளி ஏற்ர விருப்பமில்லை .....அதனால் தான் கவிதையாய்எழுதுகிறேன் ...சேர்ந்த நினைவுடன்பிரிந்த நீயும் கலந்திருப்பாய்என்பதற்க்காக ...................
உன்னவளாய் வாழும் போதுஉனக்காக தருவதற்க்கு ஆயிரம்முத்தங்கள் சேமித்தேன் ......இன்றுஉன்னை பிரிந்து வாழ்கிறேன் என்மரணத்தின் முன் என்னிடம் ஒருமுறைவந்து விடு உன் நெற்றியில் அன்பாய்ஒரு முத்தம் தருகிறேன் ......அப்போதாவதுபுரியும் என் அன்பின் ஆழம் ....
உன்னை தீண்டும் பாக்கியம் தான்எனக்கில்லை உந்தன் நிழலைதீண்டும் வாரமாவது குடு எனக்கு
அன்று உந்தன் குரல் கேட்டு உன்னதமான உறவொன்றுஎனக்கு கிடைத்தது என்றுஉள்ளுக்குள் மகிழ்ந்தேன் ...என்னை விட்டு நீ சென்றபோது நரகத்தில் நான்விழுந்தேன் ......
உன்னை காணத போது கண்டு கொள்ளதேடி வந்தேன் .......தேடி உன்னைகண்டவேளை உன்னவளாய் நான்இல்லை ....உன்னால் கைவிடப்பட்டவள்தானே நான் ....
எந்தன் கவிதையில் கூட சுகம்இல்லையே நீ அருகில் இல்லாததால்உன்னை என் தாயானவன் என்றேனேஉந்தன் மடி கூட எனக்கு தாய் மடிதான்உன் மடியில் சாயா வரம் கிடைத்திருந்தால்எந்தன் கவிகள் எல்லாமே தேனை போல்இனிமையாய் இருந்திருக்குமே.........
எந்தன் வாழ்வின் ஆனந்தமும் நீஎந்தன் வாழ்வின் துன்பமும் நீஅன்று இணைந்தாய் ஆனந்தம்இன்று பிரிந்தாய் துன்பம் ....
என்றோ ஓர் நாள் உந்தன் அன்புகிடைத்து உயிர் பெற்றேன்என்பதுக்காக ......இன்று தினம்தினம் உயிரை எடுக்கிறாய்என்னை பிரிந்து சென்று .......நீ உயிர் தராமலே இருந்திருக்கலாம் ......
நான் நாட்குறிப்பு எழுதவில்லை உன்னைநானும் எந்தன் கவிதையும் மட்டுமேசுமக்க வேண்டும் என்பதற்க்காக .....எழுதி இருந்தால் அதில் உந்தன்நாமம் மட்டுமே எழுதி இருப்பேன் ....என் இதயத்தில் எப்போதும் உந்தன்நாமம் தானே ...
நான் நாட்குறிப்பு எழுதவில்லை உன்னைநானும் எந்தன் கவிதையும் மட்டுமேசுமக்க வேண்டும் என்பதற்க்காக .....எழுதி இருந்தால் அதில் உந்தன்நாமம் மட்டுமே எழுதி இருப்பேன் ....என் இதயத்தில் எப்போதும் உந்தன்நாமம் தானே ...
நீ என்னை நேசிப்பதால் தானேநான் இன்னும் இந்த மண்ணில்சுவாசிக்கிறேன் ..............நீ என்னைநேசிக்கவில்லை என்றால் நான்இந்த மண்ணுள் புதைந்துடுவேன் .....‌
உந்தன் விரல் என் மரணப்படுக்கையின்இறுதி நிமிடத்தில் என்னை திண்டும் என்றால்காத்திருப்பேன் உன்னக்காக எந்தன் ஆயுள்முடியும் வரை இல்லை என்றால் சொல்லிவிடு இப்போதே மரணித்து விடுகிறேன் .......
உந்தன் பிரிவிலும் உந்தன்பாசம் எந்தன் நினைவுகளுக்குவேண்டும் ....என் உயிர் உடலில்உள்ளவரை ....வேண்டும் .......அது போதும் எனக்கு இந்தஜென்மத்தில் .................‌
உனக்காக காத்திருந்து காத்திருந்து
எந்தன் இதய துடிப்பு மட்டும் கூடவில்லை
என் வீட்டு கடிகாரமும் வேகமாக துடிக்கிறது
அதுக்காக ஆவது வந்துவிடு .....கேட்டு பார்
அதனிடம் காத்திருப்பின் வேதனை சொல்லும் .....
நீ அருகில் இருந்து என்னைபாத்துக்கொள்ளவில்லை என்றாலும்உந்தன் நினைவுகள் நன்றாகவேபாக்கின்றன .....அருகில் நீ இல்லைஎன்ற குறையே இல்லை எனக்கு ....
நீ இல்லாத நொடிகளில்நான் அனாதையாய் ....இருக்கிறேன் .....உந்தன்நினைவில்லாத நொடிகளில்நான் மரணப்படுக்கையில்இருப்பேன் ..........
உனக்காக நான் எழுதியகவிதைகளை பத்திரமாய்வைத்திருந்து எந்த ஜென்மத்தில்உன்னை பக்கிறேனோ அந்தஜென்மத்தில் தந்திடுவேன் ....அவை கவிதை அல்ல உன்னுடனானஎந்தன் நினைவுகள் .....
உன் நினைவில் வாழுகிறேன் நான்...... உன் நினைவுகளே எனக்கு சொர்க்கம்உன்னை மறந்து வாழ என்னால் முடியாதுஎன்னை வெறுத்து வருத்தி வாழ முடியும்நீ என்றும் எனக்காக இல்லை ........... இதயத்தால் நான் உன்னுள் இணைந்து இருப்பதாய்எண்ணியே நான் உன் நினைவில் வாழ்கிறேன் ...
நான் உனக்காக எழுதிய கவிதைகள்அனைத்தையும் உனக்கு படிச்சு காட்டவேண்டும் ....அனைத்தையும் நீ......ரசித்து கேட்க்க வேண்டும் ஏன் தெரியுமா ?அவை கவியல்ல உன்னுடனான எந்தன்வாழ்க்கை பிரிவிலும் .......
காதல் கவியாகியதுகவிகள் பலரை சென்று ரசிக்கவைத்தது ... நினைவுகள் கனவுகள் ஆகியது ...உனக்கும் எனக்குமான நிஜங்கள் நினைவுகள் ஆனது -ஆனால் எப்போதும் நினைவுகள் நிஜங்கள் ஆகவில்லையே .
என்னிடம் நீ சொல்லி சென்ற வார்த்தைகள் தான்என்றும் குறையாத கையிருபாய் உன்னிடம் எந்தன் கையிருப்பாய் என்ன உள்ளது .....நீ பிரிந்த நாள் முதலாய் பொட்டு வைத்த விதவையாய் நான் இங்கே.....
நாம் சிரித்திருந்த நாட்கள்.. சிந்திய மழைத்துளி போல் காலம் போன போக்கில் மறைந்து விட்டாலும் .....நெஞ்சினுள் அழியாத உந்தன் நினைவுகள் என்னை தினம் தினம் கொல்லுமடா ...
உள்ளம் உன்னை அணைக்கிறதுநீ என் அருகில் இல்லை என்று எண்ணும்நிமிடங்களில் மரணத்தை அணைக்கதுடிக்குது எந்தன் மனசு ..உந்தன் நினைவுகளோநான் உன்னை விட்டு நீங்கவில்லை ........உந்தன் நினைவுடனே வாழ்கிறேன் என்றுதடுத்து விடுகிறது ..........
நீ மட்டும் அன்பாய் என்னிடம்பேசிப்பார் எந்தன் கண்ணில் அருவியாய்கொட்டும் கண்ணீர் துளிகள் இருக்கும் இடம்தெரியாமல் மறைந்து விடும்
உந்தன் உதட்டு புன்கையைபார்த்துக்கொண்டே மரணித்தல்போதும் மரண வலிகூட அறியாமல்நான் மரணித்து விடுவேன் ..........‌
உன்னை பாத்துக்கொண்டே வாழனும்என்று ஆசைபட்டேன் முடியவில்லைஎன் விதிதான் உனக்கு தெரியுமே >>>>ஆசைப்படமட்டும்தான் என்னால் முடியும் அடைய முடியாது .....உன்னை பார்த்துக்கொண்டே சாகும் வரமாவதுகிடைக்குமா ?
காதல் என்றால் என்ன என்றுபல காவியங்கள் சொல்கின்றன ....உன் மீது நான் கொண்ட காதல்என்னும் என்னுள் வாழ்கிறது .....அதன் சாட்சியாக எந்தன் கவிதைகள் .....காவிய காதல் கூட தோற்று விடும்உன் மீது நான் கொண்ட காதலுக்குமுன்னால் ..
உனக்காக காத்திருந்து காலங்கள் போனதுஆனால் நீயும் வரவில்லை ...எந்தன் காதலும்குறையவில்லை ...மரணம் தான் நம் காதலைசேர்த்து வைக்கும் ......உந்தன் இறுதி நாள் எந்தன்இறுதி நாள் நம் காதல் சேரும் நாள் .......‌
எந்தன் கண்ணில் கண்ணீர் வரவைக்க தெரிஞ்ச உனக்கு .......அதை துடைக்க என் அருகில்வர தெரியவில்லையே ......அணல் உன்னை நினைக்கும்போதெல்லாம் உந்தன் நினைவைமட்டும் என்னுடன் அனுப்புகிறாய் ....
என்னோடு பேசுபவர்கள் எல்லோரும்சொல்கின்றனர் நன்றாக சிரித்து.....பழகுகிறாய் என்று .......அவர்களுக்குஎங்கே தெரியும் என் உள்ளம் மட்டுமல்லஎந்தன் நிழலும் உனக்காக கண்ணீர்வடிக்கிறது என்று ..........
தொட்டு பாக்க நினைத்தாலும் முடியாதஉன் தூரங்கள் ......எப்போதும் என் அருகில்இருக்கும் உந்தன் நினைவுகள் ......... மரணப்படுக்கையிலும்என்னுள் உந்தன் நாமம் சொல்லிக்கொண்டே இருப்பேன்கடவுள் மறுஜென்மத்தில் ஆவது தொட்டு விடும் தூரத்தில்நம்மை படைக்கட்டும் ..........i love uda‌
எனக்ககா நீ என்று வாழ்ந்த காலத்தில்..............உந்தன் அன்பை தந்தாய்.............எனக்ககா நீ இல்லாத போது உந்தன்நினைவால் கவிதை தந்தாய்.
எந்தன் காதலை உன்னிடம் தந்த
நிமிடத்தில் இருந்து உந்தன்
வார்த்தைகளுக்கு முன் மௌனமாகவே
இருந்தேன் ...நீ பிரிந்து விடு என்ற போதாவது
என் மௌனம் கலைதிருக்கணும் ...........பிரிந்த
பின்பு என் மௌனம் கலைத்தேன் அழுவதற்கு ...
உந்தன் உள்ளத்தில் நான்வந்த பின்பு தான் தெரிந்துகொண்டேன் என்னிடமும்அன்பு உண்டு என்று ...........இனி எப்போதும் பிரிவிலும்உந்தன் உள்ளம் எந்தன் உயிர் .....
உனக்காக உன்னை இழந்ததால்எந்தன் கண்ணில் இருந்து வந்தகண்ணீரை என் வீட்டு தோட்டத்தில்செடி நட்டு வழத்திருந்தால் நம்காதலுக்காக என் கல்லறைக்குபூ பூத்திருக்கும்
உன்னை உந்தன் நினைவைசுமப்பதால் எந்தன் உயிர் கூடபெருமை கொல்லுது .......என் தாய் கொடுத்த உயிரைமறுபடி எனக்கு உன் நினைவுகொடுத்தால் ........நீயும் என் தாயே ....
எப்போதும் காணத அன்பை உன்னில்நான் கண்டு கொண்டேன் உந்தன்அன்பில் ...........காமம் இல்லை உன்மீதுகாதல் உண்டு .....என் நெஞ்சில் எப்போதும்நீ தாயாக ....எப்போதும் உனக்காக பிரார்த்திக்கும்ஒரு உயிர் நானடா ....
நம் பிரிவு உனக்கு மட்டுமல்லஎனக்கும் வேதனை தான்........அதை அறிந்து கொள்ள எந்தன்கண்ணீரை பாக்காதே..............என் கவிதைகளை படித்துபார்..........‌
உன் பெயருக்கு பின்னல் என்பெயர் வரணும் என்று நினைத்தேன் ...உன் நிழலாக என் நிஜம் தொடரனும்என்று எண்ணினேன் .......உனக்காகபணிவிடை செய்து உந்தன் காலடியில்வாழனும் என்று எண்ணினேன் .......எல்லாமே காணல் நீராக......என்று உந்தன் நினைவை மட்டுமேஎந்தன் உயிர் சுத்துகிறது .......இனி ஏன் எனக்கு எந்தன் உயிர் ...
மரணம் என்னும் நான்கு எழுத்துஎன்னை வந்து சேரும் வரைஉந்தன் நினைவு என்னும் மூன்றுஎழுத்து என்னுள் எந்தன் உயிர்என்னும் மூன்று எழுத்தை காக்கும்
அன்பு என்னும் முன்று எழுத்தைகாதல் எனும் முன்று எழுத்துஅமிர்தத்தால் அடைந்தேன் ....ஆன பிரிவு என்னும் முன்று எழுத்துவிஷம் வந்து பறித்து சென்றது ..
உன்னை எந்தன் உயிர் என்று சொல்லமாட்டேன்ஏன் தெரியுமா ?எந்தன் உயிரை கூட விடுவேன் ...உந்தன் நினைவை விட மாட்டேன் ..........உயிராகவேண்டாம் எந்தன் நினைவாக நீ இரு
அன்னப்பறவையே எந்தன் காதலுக்குநீ தூது செல்ல வேண்டாம் ........என்னவனுக்குஎன் காதல் தெரியும் .....அவனிடம் நீ நம் பிரிவில்அவன் நினைவுகள் என்னிடம் கவிதையாகஇருப்பதை சொல்லி விடு ....அவனும் கலக்கட்டும்என் கவிதை என்னும் நினைவுகளில் ...
சிவனில் பாதி பார்வதி .....உன்னில் பாதி நான்...எந்தன் பாதி இங்கே...உந்தன் பாதி இங்கே ...விதி மாற்றிவிட்டது....என் செய்வேன் நான் ...
உந்தன் முகம் காணமல் உன்னைவிரும்பினேன் ஆனால் உந்தன்முகம் தெரிந்து கொண்டஅந்த நிமிடங்களை நான் என்றும்என் உயிர் உள்ள ஒவ்வொரு நொடியும் நினைத்திடுவேன்
பிரிந்து செல் என்று சொன்ன நேரம் என்னை நீ கொன்று போய் இருக்கலாம் .......சந்தோசமா இறந்திருப்பேன் .....
நீ அன்பாய் அழைத்து ஆசையாய் முத்தம் தருகிறேன் என்று சொல் எடுக்கும் அத்தனை ஜென்மத்திலும் வலிகளை தாங்க நான் தயார் ....
வெண்ணிலவு வந்தால் இருண்ட இரவுக்கு வெளிச்சம் .........உன் அன்பு கிடைச்ச நாள் முதல் சோகத்தால் இருண்ட எந்தன் நெஞ்சத்துக்கு வெளிச்சம் ..
நமது அன்பில் சொர்க்கத்தை கண்டேன் நமது பிரிவில் நரகத்தை கண்டேன் .....அன்று சொர்க்கத்தில் ..............என்று நரகத்தில் ........
உன்னை எண்ணி வாழும் எனக்குநீ அருகில் இல்லையே என்றுகவலை இல்லை உன்னை விடஉந்தன் நினைவுகள் என்னை பத்திரமாபார்த்துக்கொள்ளுது வேற என்ன வேணும்எனக்கு ..
உந்தன் வாழ்க்கை என்னும் வானத்தில்நான் என்ன மேகமா .....இடையிலேயேகலைந்து போக செய்துவிட்டார் இறைவன் ....ஆனாலும் சொல்கிறேன் எந்தன் கண்ணீர்துளிகள் எல்லாம் நினைவுகள் என்னும்மேகமாகி உன்னை வந்து சேரும் மறுபடியும் .......
உன்னுடன் வாழனும் என்று
ஏங்கிய போது நீ என்னை
பிரிந்து சென்று விட்டாய்
இன்று உன் நினைவுகளுடன்
வாழ்கிறேன் ......என் உயிர்
உள்ள வரை எனக்கு துணையாக
உந்தன் நினைவுகள் ..
உனக்குள் நான் இருக்கிறேன்என்று எனக்கு தெரியும் ......எனக்குள்ளும் நீ இருக்கிறாய்அதனால் தான் உன்னை எண்ணிவாழ்வதால் தான் மரணம் கூட என்னைஅணைக்க மறுக்கின்றது ......
வாழ்க்கை என்றால் தோல்வியும்இருக்க வேணடும் ஆன நீயோ பிரிந்துசென்று தோல்வியே வாழ்க்கை ஆக்கி விட்டாயே.........
கண்ணீர் எல்லாம் கவியாக்கிஉந்தன் காலடியில் நானேசமர்ப்பிக்க ஆசை .....முடியவில்லைஅதுதான் தென்றலில் அனுப்புகிறேன்உன் காலடியில் சமர்பிக்க சொல்லி .....ஏற்டுகோள் உன்னவளின் பாசபரிசை ..
என் கண்ணீர் துளியின் ஆழத்தைநீ புரிந்து கொண்டதால் தானேஉன்னை எந்தன் தாய் என்றேன் ...பிரிந்தாலும் தாயை மறக்க முடியுமா ?அதனால் தான் என் கவியை காணிக்கைசெய்கிறேன் ,...........‌
உன் தோலில் சாயும் வரம்கிடைத்தால் போதும் வாழ்வில்எந்த குறையும் இல்லையே ...வாழ்வில் ஆனந்தம் கூடுமே .....என் தாயல்லவா நீ.
தொட்டு பாக்க விரும்பினா காதல் இல்லைஅதனால் தான் உன் முகம் பார்க்காமலே ..விரும்பினேன் .இன்று பிரிந்தவுடன்உன்னை தொட்டு பாக்க துடிக்கிறேன் ....உன் மடியில் மரணிக்க ............
கண்கள் சந்திக்காமல் இதயம்இணைந்ததால் என்றும்என் கண்கள் உன் முகத்தைதேடவில்லை உந்தன் இதயத்தையேதேடுகிறது .........உன் இதயத்தில்இருக்கும் நேசம் போதும் எப்போதும்நீ இல்லாட்டியும் ..............‌
உந்தன் நினைவுகளை என்நெஞ்சில் சுமந்தே வாழ்கிறேன்சுமந்தே இறப்பேன் .....மறு ஜென்மத்தில்உன்னை எந்தன் மடியில் சுமக்க ..........
புயல் வந்து தாக்குவதால்நாம் சுவாசிக்க தென்றல்வேண்டாம் என்று வாழ முடியுமா ?உன் பிரிவு என்னை கொல்லுது என்பதால்உந்தன் நினைவு வேண்டாம் என்றுநான் வாழமுடியுமா ?
தோல்வியிலும் பிரிவிலும் உன்நினைவுகளின் சங்கமத்தில்நான் அறிந்தேன் நான் தனியாகஇல்லை என்றும் எனக்கு துணையாகஉனக்கான கவி இருக்கென்று ....
உனக்காக நான் ஆயிரம் கவிவடிப்பேன் உன் நினைவு என்னுள்இருக்கும் வரை ஆனால் நான் உன்னிடம்ஒன்று கேக்கிறேன் நான் இறந்தால் எனக்காகநீ ஒரு கண்ணீர் அஞ்சலி எழுதிவிடு .......அப்போதாவது ஊருக்கு தெரியட்டும்இத்தனை காலம் என்னை வாழ வைத்ததுஉந்தன் நினைவு தான் என்று ..
எந்தன் உடல் மண்ணோடுசாயும் அந்த இறுதி நிமிடம்வரை காத்திருப்பேன் ,,,,உன்முகம் காண உன் நினைவுகளைசுமந்த படி .............வருவாயா?‌
எந்தன் உடல் மண்ணோடு
சாயும் அந்த இறுதி நிமிடம்
வரை காத்திருப்பேன் ,,,,உன்
முகம் காண உன் நினைவுகளை
சுமந்த படி .............வருவாயா?
உந்தன் மூச்சுக் காற்றை நான்சுவாசித்ததில்லை......உந்தன்குரலையே எந்தன் சுவாசமாய்எண்ணி வாழ்ந்தேன் ..........பிரிவைதந்து என்னை மூச்சு திண்டாடவைத்து விட்டியே இறைவா.....‌
பிரிவு வந்து நம் அன்பைவிழுங்கிய பின்பும் .......நம் உள்ளங்கள் மட்டும்பிரியாமல் தவிப்பதுஏன் இன்னும் நமக்குள்நம் நினைவுகள் இருப்பதாலா?‌
காலம் முழுவதும் காதல் செய்வேன்உன் நினைவுகளுடன் கனவில் ........கனவை நனவாக்க வருவேன் மீண்டும்மறு ஜென்மத்தில் .
அன்பு எனும் சொந்தம் உன்னிடம்இருந்தே வந்தது .......பிரிவு என்னும்விசமும் உன்னிடம் இருந்தே வந்தது ....மரணம் மட்டும் நிகழவில்லை ........உந்தன் நினைவு மருந்தாக ..........
உன்னையே சொந்தமென எண்ணிசந்தோஷத்தில் பறந்தேன் ..............நீயோ சொல்லாமல் என்னுள் வந்துசொல்லிவிட்டு பிரிந்து சென்றாய் .........ஓர் நொடி உன்னருகில் வர ஆசைஅந்த நொடியே எனக்கு இறுதி நொடியாய் .......வேண்டும் .........
நான் தொலைபேசியில் ஹலோ என்றதும்சற்று நேரம் மௌனம் காத்து என்னப்பாஎன்று சொல்லுவியே அந்த ஒரு சொல்லைகேட்பதற்க்காகவே நான் தினம் உனக்குஅழைக்க காத்திருப்பேன் ..............என்று கைபேசி இருக்கு ஆனால் நீஇல்லையே அன்பாய் என்னை அழைக்க ........
தெரியாத போது நேசித்தோம் தெரிந்து கொள்ளாமலேபிரிந்து சென்றோம் .........தெரிந்த போது இணைய முடியாது ....நீ இருக்கும் உள்ளத்துக்கு மரண வலி .....தாங்க முடியவில்லைமரணிக்க தோன்றுது உந்தன் நினைவு தடுக்குது .................
கனவில் சிரிக்கிறேன் .............
நிஜத்தில் அழுகிறேன் ...........
கனவில் என் அருகில் நீ...........
நிஜத்தில் என்னை பிரிந்து நீ .........‌
உன்னை அணைப்பதாய் எண்ணிஉன் நினைவை அணைக்கிறேன் .....உன் அருகாமை எனக்கு சொந்தமில்லததால்....‌
பூப் போன்ற என் இதயத்தை நீஉன் வார்த்தைகளால் கசக்காதேஅப்புறம் உன் மீது அன்பெனும்வாசம் வீ ச நான் இருக்க மாட்டேன் ..‌

Friday, February 11, 2011

நான் உன்னை நினைக்கும் பொது நீ
எந்தன் கண்ணில் கண்ணீராய் இருக்கிறாய்
ஆனால் நான் உன்னை நினைக்கும் போது
எப்போதும் உந்தன் உதட்டில் புன்னகையாய்
இருக்கவே விரும்புகிறேன் .....
உனக்கான பிரியங்களை மட்டும் சேமிக்கிறேன்நீ எனக்கான பிரியங்களை சேமித்து வைவருவேன் நிச்சயமாய் உன்னோடு எதோஓர் ஜென்மத்தில் வாழ
வார்த்தைகளால் என்னை கொள்கிறாய்
தாங்க முடியாமல் நான் கண்ணீர் விட்டால்
அன்பாய் கொஞ்சுகிறாய் ........உன் வார்த்தையே
உன்னவளுக்கு மரண வலியை கொடுத்துவிடும்
புரிந்து கொள் .........
நீ என்னுடன் இருந்த போதுஉன்னுடன் உரையாடியதை விடஎன் காதலை உனக்காக தொலைத்துவிட்டு உன் நினைவுகளுடன் உரையாடியதேஅதிகம் ,,,விதியின் கையில் நான் விளையாட்டு பொம்மை ...
உனக்கும் எனக்கும் இடையில்இருக்கும் பிரிவை மறந்துசேர்த்து வைப்பதுவே நம்நினைவுகள் ...............
உந்தன் நினைவை மறந்து விடசொல்லி என் மனது சொல்கிறதுஉந்தன் பிரிவை தாங்க முடியவில்லையாம் ....ஆனால் எந்தன் உயிர் சொல்கிறது .....நான் மறந்து விடுகிறேன் உன்னைஎன்று .......உன்னை மறந்தால் நான்இறந்துடுவேன் ......
எந்தன் கைபேசியை விரும்பி வெறுக்கிறேன்ஏன் தெரியுமா ?உன்னையும் என்னையும் சேர்த்துவைத்தது கைபேசி ........அதனால் விரும்புகிறேன் .......நீ எனக்காக விரும்பி தரும் முத்தங்களை தான்பெற்றுக்கொண்டு வெறும் ஓசையை மட்டும்எனக்கு அனுப்புகிறதே அதனால் வெறுக்கிறேன் ......
நம் பாசத்தில் விசத்தைஉற்றி சென்றது உறவுகள் ....நம் உறவை பிரிதவர்களால்நம் உணர்வுகளை பிரிக்கமுடியல அதனால் தான்...நினைவுகள் வாழுது..........
என் இறுதி ஆசை விதி முடிந்துநான் இறந்தால் என்னை எரித்துவிடாதீர்கள் ....உயிருடன் இருக்கும்போதுதான் என்னவன் நிழல் என்மேல் படவில்லை என் உயிரில்லாஉடல் மீதாவது அவன் நிழல் பட்டுஅவன் கையால் என் உடல்எரியட்டும்.............
உன் உயிரில் கலந்து உன்னோடுஉன் நிழலில் வாழ ஆசைப்பட்டேன் ,அதுதான் முடியல மரணத்தின்பின்பாவது உன்னோடு கல்லறையில்வாழும் வரம் வேண்டி நிக்கிறேன் ......
எந்தன் இன்பத்தையும் துன்பத்தையும்அறிந்து நடந்த்தவன் நீ மட்டுமே .......ஆண்டவன் எந்த அன்பான உறவையும்எனக்கு விட்டு வைத்ததில்லை .....உன்னை மட்டும் விடுவாரா?ஆறுதல் சொல்லி என்னை அணைக்கஉனக்காக நான் இல்லையே ....
நீ எனக்கு சொந்தமில்லை .......நான் உனக்கு சொந்தமில்லை ....என்று தெரிந்த நிமிடத்தில் இருந்துஎன்னை மட்டும் இல்லை எந்தன்நிழலையும் வெறுத்துவிட்டேன் .....ஆனாலும் உந்தன் நினைவுகள் .....கனவுகளுடன் வாழ வைக்குது ....
உந்தன் பிரிவால் உந்தன்தீ போன்ற வார்த்தைகளால்நான் கண்ணீர் விட்டாலும் ....இரண்டல்ல ஆயிரம் கண்கள்கொண்டு அழுதாலும் உந்தன்நினைவுகள் என்னை விட்டுபோகாதடா.............
உன்னை எண்ணி ஏங்கி ஏங்கிஇறந்து போன பின்பு .......என்னை எரித்து சம்பலாகினாலும்உந்தன் நிழல் என் சாம்பல் மீதுபட்டாலே .....எந்தன் சாம்பல் கூடஎழுந்து உனக்கு பூ குடுக்கும் .....
எந்தன் உயிரை கூட விட்டுடுவேன்ஆன எப்போதும் உந்தன் நினைவைவிட மாட்டேன் நீ பிரிந்த நிமிடத்தில்இருந்து உந்தன் நினைவு தானே எந்தன்துணை .......
கண்ணீரை கவிதையாக்கி எந்தன்இதயத்தின் வலிகளை தென்றலில்அனுப்புகிறேன் உன்னை சுற்றிதிரும்பி பார் எந்தன் சோகங்கள்உன்னை சுற்றி ஏக்கத்துடன்திரிகிறது .........எப்போது உன்னுடம்தஞ்சம் புகுந்து ஆறுதல் அடைவேன்எண்டு ..............
உன் எண்ணங்களோடு எந்தன்வாழ்க்கை .....உந்தன் கனவுகளோடுஎந்தன் இரவு ....உந்தன் நினைவுகளோடு எந்தன் பகல் ....உன் தொலை பேசி அழைப்புஎந்தன் உயிர் துடிப்பு ...........உந்தன் குரல்எந்தன் சுவாசம் ..........நீ பேசாத நிமிடங்களில்உனக்கான ஏக்கங்களில் எந்தன் ஆயுளில்பாதி குறைவது தெரியுமா உனக்கு ...........
உன்னை பிரிந்ததும் இன்பம் முழுவதும்தொலைந்து விட்டது என்று நான்சொல்லமாட்டேன் .........உந்தன் நினைவுகளேஎனக்கு எழு ஜென்மம் உன்னுடன் வாழ்ந்தசந்தோசத்தை தருதே ...நிஜமாய் உன்னுடன்வாழ்ந்திருந்தால் ,.......இதுதான் எந்தன் ஏக்கம் ....
மேகம் நீங்கி போனாலும் ..........வானம் எப்போதும் நிலைத்துநிக்கும் ...அதே போல் தான்என்னை நீங்கி நீ போனாலும் ...உன்மீது நான் கொண்ட பாசம்என்மீது நீ கொண்ட பாசம்எபோதும் நிலைத்து நிக்கும்நம் நினைவுகளாய் .............
கனவே வாழ்க்கை ஆன பின்பும்
வாழ்கிறேன் .....உன் நினைவே என்
வாழ்வானதால் ஒருபோதும் குறையாது
உன் மீது நான் கொண்ட அன்பு ..........
மரணத்திலும் பிரியாது நம் அன்பு
நிஜத்தில் பிரிந்தாலும் .........உந்தன்
ஆயுள் எந்தன் ஆயுள் என்பதால் .......‌
விதியால் வந்த வலியாஇல்ல உறவுகள் சதியாஎப்போது தீரும் வேதனைகள்நீ என்னை வந்து சேர்வதுஎந்த ஜென்மத்திலோ அந்தஜென்மத்தில் என் தாயானவனே...........‌
எந்தன் விழிக்குள் உன்னையும்உந்தன் விழிக்குள் என்னையும்வைத்து வாழ நினைத்தேன் ஆனால்விதியோ என் கண்ணில் கண்ணீரைஅல்லவா தந்து விட்டது ...........
உந்தன் பிரிவால் சிதறியஎந்தன் இதயத்தை சிந்தவிடாமல் பாதுகாப்பது பூபோன்ற உந்தன் நினைவுகள் தான்என்னவனே ...........
இன்னும் ஓர் ஜென்மம் வேண்டும்அதிலும் என்னை சுற்றி சோதனைகளும்வேதனைகளும் வேண்டும் ஏன் தெரியுமா ?அப்போதும் எனக்கு ஆறுதல் சொல்லி என்மேல் உண்மையான அன்பு செலுத்த நீவேண்டும் என் தாயானவனே...........உனக்காகஉன் அன்புக்ககாக சோதனைகளையும்காதலிப்பேன் ..............
என் உசிர் உள்ளவரை நீதான் என் தாயானவன் என் காதலன் என்னை விட்டு உன் நினைவு போனால் என் உடலை விட்டு உசிர் போய்விடும் .............. நான் கலங்குவது உனக்கு பிடிக்கும் எண்டா ஒவ்வொரு செக்கண்டும் உனக்காக I LOVE UUUUUUUUUUUUUUU
நீ பிரிந்தாலும் நான் வாழ்கிறேன் இன்னும் இந்த பூமியில் நீ வாழ்கிறாய் உன்னுள் எந்தன் நினைவுகள் வாழ்கிறது உன்னிடம் ஒன்றே ஒன்று கேக்கிறேன் .. நீ இறந்தால் நானும் இறந்துடுவேன் ..... அந்த இறுதி நிமிடத்தில் ஆவது உன் தோல் சாய்ந்து உன் மடியில் என் உயிர் போக வேண்டும் ........உன்னோடு பல ஜென்மம் வாழ்ந்தாலும் உன் மடியில் உயிர் போகும் சந்தோசம் கிடைக்காது .........
பூக்களுக்குள் தேன் குடிப்பதால்வண்டுகளில் எல்லாம் பூக்களின்வாசம் உந்தன் நினைவுகளுக்குள்நான் வாழ்வதாலே எனக்குள் என்றும்கவிதையின் வாசம் ............... ‌
உன் இதயத்தையும் என் இதயத்தையும்சேர்த்து வைக்க தெரிந்த இறைவனுக்குஇரண்டுக்கும் சேர்த்து தாலி என்னும்பூட்டு போடா நேரம் இல்லாமல் போய்விட்டது ...........
சுயநலமாய் தாம் வாழ பல
உறவுகள் என்னை தூக்கி
எறிந்ததுண்டு.........பந்தம்
பாசம் இல்லாமல் வாழ
பழகிக்கொண்டதும் உண்டு
என்னவனே நீ வந்ததும்
எல்லாமே எனக்கு கிடைத்ததாய்
எண்ணி மகிழ்ந்தேன் ..........
நீயும் விட்டு சென்று விட்டாயே
உந்தன் இழப்பை மட்டும் தாங்கிக்கொள்ள
முடியவில்லை உன்னையே தேடுது
எந்தன் மனம் ....
சுயநலமாய் தாம் வாழ பல
உறவுகள் என்னை தூக்கி
எறிந்ததுண்டு.........பந்தம்
பாசம் இல்லாமல் வாழ
பழகிக்கொண்டதும் உண்டு
என்னவனே நீ வந்ததும்
எல்லாமே எனக்கு கிடைத்ததாய்
எண்ணி மகிழ்ந்தேன் ..........
நீயும் விட்டு சென்று விட்டாயே
உந்தன் இழப்பை மட்டும் தாங்கிக்கொள்ள
முடியவில்லை உன்னையே தேடுது
எந்தன் மனம் ....
தினம் தினம் உந்தன் நினைவுகளைகவிதையாக்கி உந்தன் நினைவில்நனைவதால் தான் நித்தமும் ....உன்னுடன்கனவில் வாழ்கிறேன் ...............‌
விடிந்தால் உன் நினைவுகளுடன் ஆரம்பமாகிறது எந்தன் பகல்கள் ....தூங்கும் போது உந்தன் கனவுகளுடன்தொடார்கிறது எந்தன் இரவுகள் ..........நீயாகவே ஆகிவிட்டது எந்தன்வாழ்க்கை நீ பிரிந்த பின் எனக்கேதுவாழ்க்கை நீதானே என் வாழ்வு
விடிந்தால் உன் நினைவுகளுடன் ஆரம்பமாகிறது எந்தன் பகல்கள் ....தூங்கும் போது உந்தன் கனவுகளுடன்தொடார்கிறது எந்தன் இரவுகள் ..........நீயாகவே ஆகிவிட்டது எந்தன்வாழ்க்கை நீ பிரிந்த பின் எனக்கேதுவாழ்க்கை நீதானே என் வாழ்வு
நெஞ்சம் பட்ட கயதுக்காகவா இல்லைநெஞ்சை காயப்படுத்தவ நீ புகைப்பிடிக்கிறாய்நீண்ட ஆயுள் வேண்டும் என்று நீ நினைக்கிறாய்ஆனால் உந்தன் நுரையீரல் சொல்கிறது..........புகையிலேபோகிறது உந்தன் ஆயுள் என்று ........வெளியே பஞ்சு எரிகிறதுஉள்ளிருந்து இருமல் வருகிறது ....கூடவே உன் ஆயுளும் .......நிறுத்தி விடு புகைத்தலை இந்த பூமியிலே நிலைக்க செய்து விடுஉந்தன் ஆயுளை /............
கடவுளை தேடாதிங்க அவர்இந்த உலகத்தில் உங்க முன்னாடிதான் இருக்கார் பெண்கள் வடிவில் ...உயிரை குடுக்கும் பெண்ணை விடஒரு கடவுள் உண்டா.......கருவறையைவிட சிறந்த இடம் உண்டா ........‌
உன்னோடு எப்பெடி எல்லாம் வாழனும்என்று நாம் இருவரும் கற்பனை செய்தோம்ஆனால் இந்த ஜென்மத்தில் முடியவில்லை ...நிச்சியமாய் எதோ ஓர் ஜென்மத்தில் நானும்நீயும் வாழ்வோம் என்ற நம்பிக்கை எனக்குண்டுஏன் தெரியுமா என் நேசம் இல்லை நம் நேசம்கலங்கம் இல்லாததடா
கண்கள் மூடி தூங்கும்நேரம் எந்தன் கனவில்வந்து நீ பொட்டு வைத்ததால்விடியும் நேரம் என் நெற்றியில்திலகம் இடும் நேரம் ....எந்தன்நெற்றி திலகத்தில் உந்தன்முகம் கண்டேனடா என்னவனே .
கனவில் என்னுடன் வாழதெரிந்த உனக்கு நிஜத்தில்முடியலையே ....உன் விதியா?என் விதியா ? நம் பிரிவு ......விடை விதியின் கையில் .....‌
உன் அழைப்பிற்காய் காத்திருந்ததுஒரு காலம்.......
காக்க வைத்தது ஒருகாலம் ...பேசியது பல மணிநேரம் .
.உன் குரல் கேட்டு மௌனமாய்இருந்தது சில நேரம் .....இறைவன்செய்த சதியோ மறு ஜென்மம் வரைகாக்க வைத்து விட்டான் உன்னவளாய்வாழ...........காத்திருப்பே வாழ்க்கைஆகிவிட்டதடா.....காத்திருப்பேன் உனக்காக ..
உன்னை நினைத்து கவிதைஎழுதும் போதெல்லாம் என்கண்கள் நீ அருகில் இல்லையேஎன்று எண்ணி கலங்கினாலும் ....உதடுகள் சிரித்துக்கொண்டே இருக்கிறதுஏன் தெரியுமா ?உன்னை நினைத்துஎன் பேனா எழுத எழுத வாசிப்பதுஎன் உதடுகள் தானே ...........உந்தன்நினைவுகள் அவ்வளவு இனிமையாம் .....
உந்தன் குரலை கேட்டதுமேஒரு யுகம் உன்னோடு வாழ்ந்ததாய்என் நெஞ்சம் எனக்கு சொல்லியதுஅதனால் தான் நீ இல்லாமலே உன்நினைவுகளுடன் வாழ்கிறேன் .....
நீ என்னை வாழனும் என்றுவாழ்த்தி சென்றாய் நானும்மறு வார்த்தை பேசாமல்வந்துவிட்டேன் ........வந்தபின்பு தேடி தேடி பாக்கிறேன்நீ வாழ சொன்ன வாழ்க்கையைகாணவில்லை....நீ இல்லாததுஒரு வாழ்க்கையா எப்பிடிவாழ சொன்னாய் என்னை ...முடியவில்லை .........
நானும் நீயும் இருப்பதுதூரமாக இருந்தாலும் கனவில்நீயும் நானும் கணவன் மனைவிஉண்மையில் நீ தூரமாய் இருந்தாலும்கனவில் நீ என் அருகில் கண் முழிக்கவிரும்பாதவளாய் நான் ........
உந்தன் வாசம் நான் அறிந்ததில்லைஆனாலும் உந்தன் நினைவுகளின்வாசத்திலேயே உயிர் வாழும் ஓர்ஜீவன் நானடா ........எந்தன் வாசமும்நீ அறிந்ததில்லை காத்திரு வருவேன்மறுஜென்மத்தில் உன்னுடன் வாழ......
உந்தன் வாசம் நான் அறிந்ததில்லைஆனாலும் உந்தன் நினைவுகளின்வாசத்திலேயே உயிர் வாழும் ஓர்ஜீவன் நானடா ........எந்தன் வாசமும்நீ அறிந்ததில்லை காத்திரு வருவேன்மறுஜென்மத்தில் உன்னுடன் வாழ......
இதயத்தில் பாரம் கண்களில்ஈரம்.......அன்பு வைப்பதும் பாவம்அன்புக்காய் அடிமையாவதும்தவறு உன்னை நேசித்த பின் புரிந்துகொண்டேன் அன்பை எதிர் பார்ப்பதைவிட மரணம் மேல் என்று ..........இறைவாஇப்போதே எனக்கு குடுத்து விடு மரணவரத்தை .......‌
உன்னை நான் மறக்க நினைப்பதே இல்லைஉன் நினைவில் தானே நான்வாழ்கிறேன் .........உன்னை நான் பார்க்க ஆசை இருந்தும்.. பார்க்க நினைப்பதில்லைஉன்னை நான் சேர ஆசை இருந்தும்சேர நினைப்பதில்லைஏன் தெரியுமா இந்தஜென்மத்தில் நான் உனக்குசொந்தமில்லை நீயும் எனக்குசொந்தமில்லை .....அப்படி இருந்தும்கனவில் நீ வருவதைவிரும்புகிறேன் ஏன்தெரியுமா ?எந்த ஜென்மத்திலும்நாம் கனவில் பிரியமாட்டோமே......
உடலை விட்டு உயிர் போனால் .....உடலை எரித்துவிடுவார்கள்......என்னை விட்டு நீ போன பின்புஎன்னை ஏன் இந்த உலகில்நடமாட விட்டுள்ளனர் .....
உன்னை நான் காணும் நேரம்உந்தன் நிழலில் என் உயிர்போக வேண்டும் ..............உயிர் போனாலும் மறுபடி உனக்காகவேஉன் நினைவுடன் பிறக்க வேண்டும் .....
உன்னை சுமந்த இதயத்தின் மேலேஎன்னொருவன் தாலியை சுமக்கவைத்ததிலும் பார்க்க கத்தி கொண்டுஎன் கழுத்தை அருத்திருக்கலாம்......உன் நினைவுடனே தலை சாய்ந்திருப்பேன் ......
பாலைவனமான என் வாழ்கையைசோலைவனம் ஆக்க வந்தாய் என்றுஎண்ணியே சந்தோசம் அடைந்தேன்ஆனா ஊருக்கே தெரியாத உறவாய்நம் உறவு ஆனதடா.....அப்போதும்ஓர் தாயாய் என்னை வாழவைத்துசென்றாயே என் தாயானவனே......
உலகிலேயே மிகவும் கொடுமையான நோய்அன்பான உள்ளங்களின் பிரிவு தானே ........அந்த நோயை எனக்கு நீ ஏன் எனக்கு நிரந்தரமாக்கிபோனாய்.........என் வலி தெரியலையா உனக்கு ........
உன் நினைவுகளே எனக்கு நிழலானது ....
உன் அன்பான வார்த்தைகள் எனக்கு உயிரானது
உன் தீ போன்ற வார்த்தைகள் எனக்கு வலியானது..
எனக்கென நீ இருந்த போது என் சுவாசம் இதமானது
நீ என்னை பிரிந்த பின்பு என் சுவாசமே எனக்கு சுமையானது ...
உன் நினைவுகளை மறந்து விடவா
நான் சுவாசிப்பதை நிறுத்திடவா...
சொல் வார்த்தைகளால் தினம்
தினம் சாவதை விட உன் நினைவை
மறந்திறேன் .......
மரணம் தான தழுவிக்கொள்ளும்
என்னை ........
நான் எழுதும் ஒவ்வொரு கவியும்உனக்கே சொந்தம் ஏன் தெரியுமாஅனைத்தும் உன் நினைவுகள் ...உன் நினைவுகள் தானே என் சுவாசம் ...இது தெரிந்தும் வார்த்தைகளால்கொள்கிறாயே என் செய்வேன் நான் ....