Sunday, October 24, 2010
Saturday, October 23, 2010
நீ என்னை காயப்படுத்தும் ஒவ்வொருவசனமும் எனக்கு சுகம் தான்............ஏன் தெரியுமா ?காயத்துக்கு மருந்தாகநீயே என்னை சமாதனப்படுத்த உந்தன்அன்பு முழுவதையும் எனக்கு தந்து ........உன் முத்தத்தையும் பரிசாய் தரும்போது தனி சுகமே கிடைக்கும் ..........இந்த சுகத்தை அனுபவிக்க அந்த காயம்சுகம் தானே ....................
உன் இதயத்தில் ஆயிரம் ஆசைகள்என் மீது ஆன காலையில் செல்போனில்என்னை திட்டுகிறாய் ........... என்னால்தொல்லை என்று .........செல்போன்என்னிடம் மௌனமாக சொல்கிறது .....அவன் நெஞ்சுக்குள் உன்மீது .....எவ்வளவு காதல் என்று எனக்குதான் தெரியும் ...............திட்டும்அவன் உனக்கு தந்த முத்தங்களும்என்னிடம் வந்து தானே உன்னைசேர்க்கிறது .........என்று .....
உன் இதயத்துக்குள் நுழைந்து ........உந்தன் அன்பை அனுபவிச்சு ...உன் நெஞ்சில் தலை சாய்த்துஅன்பாய் உன் மனைவியாய்வாழ ஆசைப்பட்டேன் நீயோ ....என்னை விட்டு பிரிந்து சென்றுகண்ணீருடன் வாழ வைத்துவிட்டாயே.என் செய்வேன் ....என் விதி அதுவாக இருக்கிறது .....உன்னக்காக கண்ணீர் விடுவதும்ஒரு சுகம் தானடா..................
உன் உயிரிலும் உணர்விலும்நிஜத்திலும் நினைவிலும் நான்கலந்து இருப்பேனடா..........கனவிலும்இருப்பேன் உன்னுடன் நினைவிலும்இருப்பேன் உன்னுடன் ............. உந்தன்கண்ணிலும் நான்தான் .........உன் அருகிலும்நான்தான் கலந்திருப்பேன் .இந்த ஜென்மத்தில்மட்டுமல்ல இனி வரும் அத்தனை ஜென்மத்திலும் .......பிரிவிலும் உன்னை பிரியாதவள் நானடா .....
Friday, October 8, 2010
Subscribe to:
Posts (Atom)